நீரஜ் குமார் வெண்கலம்: ஐஎஸ்எஸ்எப் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு புதிய பெருமை!
ஐஎஸ்எஸ்எப் உலக சாம்பியன்ஷிப் தொடரில் நீரஜ் குமார் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நாட்டின் முதல் ரைபிள் கோட்டாவையும் உறுதி செய்துள்ளார்.
