Tag: CFTC

பிஎஸ்இ பேங்க்வெக்ஸ் அமெரிக்க சந்தையில் காலடி வைக்கும் முதல் இந்திய குறியீட்டு ஒப்பந்தமாக சாதனை!

அமெரிக்காவின் சிஎஃப்டிசி அமைப்பிடமிருந்து பிஎஸ்இ பேங்க்வெக்ஸ் ஒப்பந்தங்கள் அனுமதி பெற்றுள்ளன. இதன் மூலம் அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்திய வங்கித் துறையில் எளிதாக முதலீடு செய்ய முடியும்.