மனு பாக்கர் தலைமையில் தங்கம்: ISSF உலக துப்பாக்கி சுடுதல் தொடரில் இந்தியா அபார சாதனை!
தோஹாவில் நடைபெற்று வரும் ISSF உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.