Tag: யாத்ரா

மகன்கள் குறித்து மனம் திறந்த தனுஷ்: என் லட்சியமே அவர்களைப் பெருமைப்படுத்துவதுதான்!

தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா குறித்து நடிகர் தனுஷ் மனம் திறந்து பேசியுள்ளார். அவர்களின் எதிர்காலம் மற்றும் தனது லட்சியம் குறித்து அவர் பகிர்ந்துள்ள தகவல்கள் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளன.