ஹாங்காங் ஓபன் தொடரில் இலட்சியா சென் மற்றும் சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்!
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் இலட்சியா சென் மற்றும் சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.