Tag: கர்நாடக அரசு

கூடுதல் காவிரி நீர் கோரிய தமிழகத்தின் மனுக்கள் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி

கர்நாடகத்திடம் இருந்து 11 டிஎம்சி கூடுதல் காவிரி நீரைப் பெற வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்த இரண்டு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.