Tag: கர்நாடகா

பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப்: முதல் போட்டியிலேயே வெள்ளி வென்று விவசாயி மகன் சாதனை!

கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடகாவைச் சேர்ந்த விவசாயியின் மகன் சச்சின் சலும்கே வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.