வளைகுடா வான்வழித் தாக்குதல்: ஈரான் ட்ரோன்களை முறியடித்த குவைத், பஹ்ரைன்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகள் மீது ஈரான் ஏவிய ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்துள்ளன.