Tag: இணையப் பாதுகாப்பு

செயற்கை நுண்ணறிவுத் தாக்குதல் ஐரோப்பிய ஆணையகத்தை உலுக்கியது: 10 நாட்களுக்கு மேல் முடங்கிய சேவைகள்

செயற்கை நுண்ணறிவுத் தாக்குதல் மூலம் ஐரோப்பிய ஆணையகத்தின் உள்நாட்டுப் பணிகள் மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்புகள் 10 நாட்களுக்கு மேலாக முடக்கப்பட்டுள்ளன.