ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி: 4-வது பட்டத்தை வெல்லும் இலக்குடன் களமிறங்கும் இந்தியா!
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது 4-வது பட்டத்தை வெல்லும் முனைப்பில் இன்று முதல் களமிறங்குகிறது.