சேப்பாக்கம் மைதானத்தில் தோனிக்கு பிரம்மாண்ட டிரோன் ஷோ மூலம் சென்னை அணி மரியாதை!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ். தோனிக்கு பிரம்மாண்டமான டிரோன் ஷோ மூலம் சிறப்பான பிரியாவிடை அளிக்கப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ். தோனிக்கு பிரம்மாண்டமான டிரோன் ஷோ மூலம் சிறப்பான பிரியாவிடை அளிக்கப்பட்டது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற எம் எஸ் தோனிக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் சேப்பாக்கம் மைதானத்தில் பிரம்மாண்டமான டிரோன் ஷோ மூலம் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2027 தொடருக்கான வீரர்களை தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் பட்டியலை அனைத்து அணிகளும் இன்று அறிவிக்கின்றன.