சரக்கு கப்பல் மூழ்கிய விபத்தில் 2 இந்திய மாலுமிகள் மீட்பு
பாப் எல்-மந்தேப் நீரிணை அருகே சரக்கு கப்பல் மூழ்கிய விபத்தில் இரண்டு இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.