ஜேகே ஷா கல்வி நிறுவனப் பங்குகள் பிஎஸ்இ-யில் அறிமுகம்: ரூ.219-க்கு வர்த்தகம் தொடக்கம்!
வெராண்டா லேர்னிங் நிறுவனத்திலிருந்து பிரிந்த ஜேகே ஷா காமர்ஸ் எஜுகேஷன் நிறுவனப் பங்குகள் பிஎஸ்இ பங்குச்சந்தையில் ரூ.219 விலையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகியுள்ளன.