Tag: கோல்டன்மேன் சாக்ஸ்

நிஃப்டி 28,500 இலக்கு: இந்திய சந்தை மீது கோல்டன்மேன் சாக்ஸ் அதிரடி உயர்வு!

இந்திய பங்குச்சந்தை மீதான முதலீட்டு பார்வையை பிரபல உலகளாவிய நிதி நிறுவனமான கோல்டன்மேன் சாக்ஸ் உயர்த்தியுள்ளது. நிறுவனங்களின் லாபம் மற்றும் உள்நாட்டு தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் நிஃப்டி 28,500 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிஃப்டி 28,500 இலக்கு: இந்திய சந்தை மீது கோல்டன்மேன் சாக்ஸ் அதிரடி உயர்வு!

இந்திய பங்குச்சந்தை மீதான தனது முதலீட்டு பார்வையை உலகளாவிய தரகு நிறுவனமான கோல்டன்மேன் சாக்ஸ் ஓவர்வெயிட் நிலைக்கு உயர்த்தியுள்ளது.