Tag: எம்.எஸ். தோனி

எம்.எஸ். தோனி ஐபிஎல் ஓய்வு: தனுஷ் நெகிழ்ச்சி பதிவு!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து எம்.எஸ். தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில், நடிகர் தனுஷ் அவருக்கு நெகிழ்ச்சியான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து எம்.எஸ். தோனி ஓய்வு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான எம்.எஸ். தோனி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார்.