Tag: அக்வான் புயல்

அக்வான் புயல்: நவம்பர் 20-ல் ஆந்திராவில் கரையை கடக்கிறது – தீவிர எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், இது நவம்பர் 20-ம் தேதி ஆந்திரக் கடற்கரையில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.