Tag: ரவாண்டா

ரவாண்டா ஒப்பந்தம்: அகதிகளை திருப்பி அனுப்ப 5 ஐரோப்பிய நாடுகள் அதிரடி திட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் அகதி உரிமை நிராகரிக்கப்பட்டவர்களை ரவாண்டாவில் அமைக்கப்படும் முகாமிற்கு அனுப்ப 5 ஐரோப்பிய நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.