Tag: ரெஜின் எஸ் பாபு

போமா 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ரெஜின் எஸ் பாபு இயக்கத்தில் உருவாகும் இரண்டாம் பாகம்!

மலையாளத்தில் வெளியான கோதிக் த்ரில்லர் திரைப்படமான போமா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.