Tag: மருத்துவ காப்பீடு

சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக மருத்துவ காப்பீட்டு கோரிக்கைகள் 4.3 மடங்கு அதிகரிப்பு!

சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக இந்தியாவில் மருத்துவ காப்பீட்டு கோரிக்கைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் 4.3 மடங்கு வரை அதிகரித்துள்ளன.