Tag: கிரிபாபு

நடிகர் கிரிபாபு மறைவு: தெலுங்கு திரையுலகின் மூத்த கலைஞர் காலமானார்

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் கிரிபாபு உடல்நலக்குறைவால் காலமானார். அவர் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார்.