Tag: நுகர்வு

இந்திய நுகர்வு சந்தை: வலுவான வளர்ச்சிக்கு மத்தியில் ஊரகப் பகுதிகளில் பணவீக்க சவால்!

இந்திய நுகர்வு சந்தை வலுவாக இருந்தாலும், ஊரகப் பகுதிகளில் நிலவும் பணவீக்கம் மற்றும் வருமான அழுத்தம் சவாலாக உள்ளதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.