Tag: ராம் மோகன் நாயுடு

விமானப் போக்குவரத்து சிக்கல்களுக்கு தீர்வு காண இந்தியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் கூட்டுக்குழு அமைப்பு

மேற்காசிய வான்வெளியில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக விமானப் போக்குவரத்து சேவைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் களைய இந்தியா, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்து புதிய தொழில்நுட்பக் கூட்டுக்குழுவை அமைக்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.