Tag: சிரஞ்சீவி

சேகர் மாஸ்டர் கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!

தெலுங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு காரில் திரும்பிய நடன இயக்குநர் சேகர் மாஸ்டர் விபத்தில் சிக்கி காயமின்றி தப்பினார்.