செங்குலம்: கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!
அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் 'செங்குலம்' படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
