ஓம் ஆபரேஷன் மோல் ட்ரெய்லர்: தனுஷ் மற்றும் மம்முட்டி நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படம்!
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்முட்டி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம் ஆபரேஷன் மோல்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.