Tag: ஆந்த்ரோபிக் ஐபிஓ

ஆந்த்ரோபிக் ஐபிஓ: கம்ப்யூட்டிங் செலவுகள் முக்கிய சவாலாக இருக்கும் என தலைமை நிர்வாக அதிகாரி எச்சரிக்கை!

ஆந்த்ரோபிக் ஐபிஓ வெளியீட்டிற்கு முன்பாக அதிகப்படியான கம்ப்யூட்டிங் செலவுகள் மற்றும் உள்கட்டமைப்பு சவால்கள் குறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி எச்சரித்துள்ளார்.