Tag: அனிருத் ரவிச்சந்தர்

சுயமரியாதை திருமணம்: அனிருத் – காவ்யா மாரன் ஜோடி தேர்ந்தெடுத்த எளிமையான முறை!

கிரீஸில் நடைபெற்ற திருமணத்தில் பாரம்பரிய சடங்குகளை தவிர்த்து, சுயமரியாதை திருமணம் முறையை தேர்ந்தெடுத்துள்ளனர் அனிருத் மற்றும் காவ்யா மாரன்.