கொல்லம் மோகன் மறைவு: ரயிலில் இருந்து விழுந்து மலையாள புகைப்படக் கலைஞர் மரணம்
மலையாளத் திரையுலகின் மூத்த புகைப்படக் கலைஞர் கொல்லம் மோகன், ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.