Tag: திரௌபதி முர்மு

தேசிய விளையாட்டு விருதுகள்: தேஜஸ்வின், திவ்யாவுக்கு அர்ஜுனா விருது வழங்கி குடியரசுத் தலைவர் கௌரவம்!

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் பவனில் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 17 வீரர்களுக்கு அர்ஜுனா விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.