Tag: அதிதி ராவ் ஹைதரி

ஓ சாதி ரே வெளியீட்டு தேதி அறிவிப்பு: நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் இம்தியாஸ் அலியின் புதிய காதல் தொடர்!

இம்தியாஸ் அலி இயக்கத்தில் அதிதி ராவ் ஹைதரி, அவிநாஷ் திவாரி மற்றும் அர்ஜுன் ராம்பால் நடிப்பில் உருவாகியுள்ள ஓ சாதி ரே வெப் தொடர் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.