Tag: சாஃப்ட் பேங்க்

பங்கு விற்பனை: மீஷோ நிறுவனத்தின் ரூ.1,885 கோடி மதிப்பிலான பங்குகள் பிளாக் டீல் மூலம் கைமாற்றம்!

மீஷோ நிறுவனத்தின் பங்குகள் பிளாக் டீல் முறையில் ரூ.1,885 கோடிக்கு கைமாறியுள்ளன. சாஃப்ட் பேங்க் நிறுவனத்தின் பங்கு விற்பனைக்குப் பிறகும் முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.