சத்யவான் சாவித்திரி ட்ரெய்லர் வெளியீடு: வழக்கறிஞராக மிரட்டும் கீர்த்தி சுரேஷ்!
சத்யவான் சாவித்திரி படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. பிரவீன் எஸ் விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
