Tag: பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர் திருமணம்: நீண்ட நாள் காதலருடன் கோலாகலம்

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர், தனது நீண்ட நாள் காதலரை சென்னையில் எளிய முறையில் கரம் பிடித்தார்.

பிரியா பவானி சங்கர் திருமணம்: நீண்ட நாள் காதலருடன் கோலாகலமாக நடைப்பெற்றது

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான பிரியா பவானி சங்கர், நீண்ட நாள் காதலரான ராஜ்வேல் ராஜை கரம்பிடித்தார்.