Tag: அண்ணா கொனிடாலா

பவன் கல்யாண் விவாகரத்து: அண்ணா கொனிடாலாவுடன் 13 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவு!

ஆந்திர பிரதேச துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் மற்றும் அவரது மனைவி அண்ணா கொனிடாலா இருவரும் 13 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர்.