இம்ரான் கான் உடல்நிலை குறித்த கவலை: மருத்துவமனையில் அனுமதிக்க வழக்கறிஞர் அவசர எச்சரிக்கை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிறையில் மாரடைப்பு மற்றும் மூளைக் கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அவரது வழக்கறிஞர் எச்சரித்துள்ளார்.