வைபவ் சூர்யவன்ஷி 15 வயதில் பீகார் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு வரலாற்று சாதனை
15 வயதான இளம் துடுப்பாட்ட வீரரான வைபவ் சூர்யவன்ஷி, சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான பீகார் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
15 வயதான இளம் துடுப்பாட்ட வீரரான வைபவ் சூர்யவன்ஷி, சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான பீகார் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
15 வயது இளம் பேட்டிங் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சையத் முஷ்டாக் அலி T20 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்காக பீகார் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.