டைட்டானிக் ரிலீஸ் தேதி: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் கலையரசன் படம்
பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் தாமதாகி வந்த கலையரசனின் டைட்டானிக் படம் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
