Tag: ஐரோப்பா

ரசிய ரகசிய தாக்குதல்கள் ஐரோப்பாவில் அதிகரிப்பு: பாதுகாப்பு அச்சுறுத்தல்

ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யாவின் ரகசிய நாசவேலை நடவடிக்கைகள் மற்றும் உளவுச் செயல்பாடுகள் கடந்த சில ஆண்டுகளில் கடுமையாக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.