Tag: ஐக்கிய நாடுகள் சபை

காலநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கை: COP31 மாநாட்டில் ஐநா பொதுச்செயலாளர் உரை

துருக்கியில் நடைபெற்று வரும் COP31 காலநிலை மாநாட்டில் உரையாற்றிய ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குத்தேரஸ், புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.