Tag: டானா ஒயிட்

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் பொறுப்பை ஏற்க யூஎப்சி தலைவர் டானா ஒயிட்டிடம் டிரம்ப் அழைப்பு

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பை ஏற்க யூஎப்சி அமைப்பின் தலைவர் டானா ஒயிட்டிடம் அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.