வெளிநாட்டு முதலீடுகள் வருகை: இந்திய பங்குச் சந்தையில் ரூ.38,971 கோடி முதலீடு!
செயற்கை நுண்ணறிவுப் பங்குகள் சரிவு காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையை நோக்கித் திரும்பியுள்ளனர்.