சண்டியர் தலைப்பு சர்ச்சை மீண்டும் வெடிப்பு: கமல் ஹாசன் புதிய படத்திற்கு எதிர்ப்பு!
இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு சண்டியர் தலைப்பு மீண்டும் சூடுபிடித்துள்ள விவாதம்.
இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு சண்டியர் தலைப்பு மீண்டும் சூடுபிடித்துள்ள விவாதம்.
கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு சண்டியர் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதிய தமிழகம் கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு 'சண்டியர்' என்று பெயரிடப்பட்டுள்ள விவகாரம் தமிழ்நாட்டில் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.
நடிகர் கமல் ஹாசன் தனது புதிய படத்திற்கு சண்டியர் என்று பெயரிட்டிருப்பது மீண்டும் அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் புதிய படமான 'சண்டியர்' படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.