மேக்கேதாட்டு அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் அனுப்பியுள்ளார்.