Tag: தமிழ் சினிமா

சிக்னல் அட் 11.30 திரைப்படம்: நகர்ப்புற சாலைகளில் நடக்கும் சுவாரஸ்யமான கதையம்சம்

சிக்னலில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளையும், சுவாரஸ்யமான சம்பவங்களையும் மையமாகக் கொண்டு புதிய திரைப்படம் தயாராகி வருகிறது.