இஸ்ரேல் புதிய அரசு: அதிபர் ஐசக் ஹெட்சாக் முக்கிய அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியாகிறது
இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, புதிய அரசை அமைக்கப்போவது யார் என்பதை அதிபர் ஐசக் ஹெட்சாக் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கவுள்ளார்.