Tag: ஐஎல் ஜின் எலக்ட்ரானிக்ஸ்

ஐஎல் ஜின் எலக்ட்ரானிக்ஸ் ஐபிஓ: ரூ. 2,500 கோடி நிதி திரட்ட செபியிடம் ஆவணம் தாக்கல்!

ஆம்பர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஐஎல் ஜின் எலக்ட்ரானிக்ஸ், பங்குச் சந்தையில் ரூ. 2,500 கோடி திரட்ட செபியிடம் ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது.