Tag: டாபர் இந்தியா

டாபர் இந்தியா நிறுவனத்திற்கு செபி நிர்வாக எச்சரிக்கை கடிதம்!

அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் எச்சரிக்கையை தாமதமாக வெளியிட்டதற்காக டாபர் இந்தியா நிறுவனத்திற்கு செபி நிர்வாக எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.