பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வான்வழித் தாக்குதல்: ட்ரோன் தாக்குதலில் 7 பேர் பலி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 7 பொதுமக்கள் உயிரிழந்ததை அடுத்து அங்கு கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 7 பொதுமக்கள் உயிரிழந்ததை அடுத்து அங்கு கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்க ராணுவம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.