Tag: சீன்

சீன் திரைப்படம் இன்று வெளியீடு: சூர்யா – நஸ்ரியா கூட்டணியில் அதிரடி

சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள சீன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சீன் முதல் நாள் வசூல்: நடிகர் சூர்யாவின் படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை

நடிகர் சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள சீன் திரைப்படம் முதல் நாளில் சிறப்பான வசூலை ஈட்டியுள்ளது.

சீன் திரைப்பட முன்பதிவு: வசூலில் புதிய சாதனை படைக்கும் சூர்யா

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே முன்பதிவில் ரூ. 4 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. நவம்பர் 6-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது.