Tag: பாஷினி

செபி பாஷினி ஒப்பந்தம்: பிராந்திய மொழிகளில் முதலீட்டாளர் சேவை, செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பு

செபி, டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர் தகவல்கள் இந்திய மொழிகளில் கிடைக்க வழி பிறக்கும்.